November 22, 2022

பிகினி உடையில் உச்ச கட்ட கவர்ச்சி – பலரும் பார்க்காத ரம்யா கிருஷ்ணனின் புகைப்படங்கள்..!

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது. போதாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியலையாம். கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், மிஷ்கின், நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் லீலா எனும் Porn நடிகை கதாபாத்திரத்தில் நடித்து அசத்திருப்பார்.

தற்போது 50 வயது ஆகியும், கதை பிடித்துப்போனது என்றால் படுக்கையறை காட்சியிலும் நடிக்க தயாராக இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

தற்போது தன்னுடைய இளமை காலங்களில் அரேபிய குதிரைககே சவால் விடும் வகையில் உடல்வாகை மெயின்டெயின் செய்து புகழின் உச்சிக்கு சென்ற ரம்யா அவருடைய இளமை காலகட்டங்களில் பிகினி உடையில் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களின் கவனத்தை வருகின்றன.

இதனைப் பார்த்த ரசிகர்கள் “சன்னிலியோன், மியா கலிபா எல்லாம் ரம்யா கிருஷ்ணன் கிட்ட பிச்சை வாங்கணும்” என்று உருகி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *