ஸ்லீவ்லெஸ் உடையில்.. ஃப்ரெஷ் கேக் போல பொசு பொசு என இருக்கும் புன்னகையரசி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தவர் அதன்பின் இரு குழந்தைகளுக்கு தாயானதால் நடிப்பதை குறைத்து கொண்டு, இல்வாழ்வில் கவனம் செலுத்தினார்.

இருப்பினும் இடையிடையே ஓரிரு படங்களில் தலைக்காட்டினார். இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இதற்காக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து, ஸ்லீவ்லெஸ் உடையில் போட்டோ ஷூட் வெளியிட்டுள்ளார்.

அதற்கு கேப்ஷனாக ‛‛’நீங்கள் சவாலை எதிர் கொண்டால் மட்டுமே மாற்றத்தை பெற முடியும்” என பதிவிட்டுள்ளார். சினேகாவின் இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

புன்னகையரசி சினேகா நேற்று (Oct 12) தன் 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தவர் அதன்பின் இரு குழந்தைகளுக்கு தாயானதால் நடிப்பதை குறைத்து கொண்டு, இல்வாழ்வில் கவனம் செலுத்தினார்.

இருப்பினும் இடையிடையே ஓரிரு படங்களில் தலைக்காட்டினார். இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இதற்காக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து, மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் வெளியிட்டுள்ளார்.

அதற்கு கேப்ஷனாக ‛உங்கள் எல்லா அன்புக்கும் நன்றி !! எனது குடும்பம், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் என் அன்பான ரசிகர்களால் நான் இன்று இருக்கிறேன் !!! உங்கள் அன்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி … இது எனக்கு மிகவும் முக்கியம் ‘ என தனது பிறந்த பதிவிட்டுள்ளார். சினேகாவின் இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version