“ஆத்தாடி.. எத்த தண்டி…” – தொடையை காட்டி படு கிளாமர் போஸ்..! – தெறிக்க விடும் “மெட்டி ஒலி” கிருத்திகா..!

மெட்டி ஒலி சீரியல் மூலமாக நடிகை கிருத்திகா தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியிருந்தார் .

தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் இவர் நடித்து வருகிறார். இவர் வில்லியாக நடிக்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

நடிகை கிருத்திகா சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார் .செம ஹைட்… சூப்பர் நடிப்புன்னு பட்டையைக் கிளப்பும் கிருத்திகா. நாயகியாக அறிமுகமாக குணச்சித்திர வேடங்கள் செய்தவர். ஆனால் எல்லாவற்றையும் அவரை தூக்கலாக தூக்கிக் காட்டுவது வில்லத்தனமான நடிப்புதான்.

இதனால்தான் சின்னத் திரையின் மிரட்டல் வில்லிகளில் ஒருவராக மிளிர முடிந்தது.பாண்டவர் இல்லம் சீரியலில் கலக்கல் வில்லியாக வலம் வரும் கிருத்திகா, இன்ஸ்டாவிலும் பிரமிக்க வைக்கிறார் .

அவ்வப்போது போஸ்ட் போடுவதில் வல்லவரான இவர் டான்ஸிலும் பின்னி எடுப்பார் .அதிலும் இவரது டப்ஸ்மாஷ் டான்ஸ்கள் ரொம்பவே பிரபலமானவை. அத்தனையும் வைரலாக போனவை.

முன்பு குண்டாக இருப்பார் கிருத்திகா. பிறகு கடுமையாக உழைத்து உடம்பைக் குறைத்து இளைத்துப் போய் என்னைப் பார் என் அழகைப் பார் என்று புகைப்படம் போட்டு அனைவரையும் கிறுகிறுக்க வைத்தார் .ஒல்லி பெல்லியாக மாறிய பிறகு இவர் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. அப்படி வீடியோ போட்டு கலக்குகிறார் கிருத்திகா.

சமீப காலமாக சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகளுக்கு நிகராக கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி சூட்டை கிளப்புகிறார்கள். அந்த வகையில், கிருத்திகாவும் தன்னுடைய மின்னும் தொடையழகு தெரிய கவர்ச்சி உடையில் படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.