இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – ஷாலு ஷம்மு உச்ச கட்ட கிளாமர்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு.

முதல் படத்திலேயே துணை நடிகை என்பதால் தொடர்ந்து தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வந்ததால் கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்திலும் கிளுகிளுப்பான வேடமே அவருக்கு கிடைத்தது.

தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை பகிர்வது, செக்ஸியாக நடனமாடி வீடியோவை பகிர்வது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

இந்நிலையில், தற்போது தன்னுடைய தொப்புள் அழகு தெரிய அன்ன நடை போட்டு ரீல்ஸ் ஒன்றை விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், உன் அழகை வர்ணிக்க தெரியவில்லை எனக்கு. ஆனால், நீ மிகவும் அழகு.. இது தொப்புளா.. இல்ல, மேதுவடையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published.