விஜய் டிவி சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வரும் பெண்ணா இது? மார்டர்ன் உடையில் ரசிகர்களை வாயடைக்க செய்த சீரியல் நடிகை பிரியங்கா..!

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் அதாங்க சினிமவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் ஒட்டுமொத்த மக்களின் புகழ் வெளிச்சம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் வீட்டுக்கு, வீடு டிவி பெட்டி வந்துவிட்டதால் அனைவரும் வீட்டில் நிறைய நிகழ்ச்சிகளை டிவியில் பார்க்கின்றார்கள். இதனால் சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் பெரிய அளவில் ரீச் இருக்கிறது.

முன்பு சன் டிவி சீரியல்கள் தான் டாப்பில் இருந்தது. இப்போது விஜய் டிவியும் அந்த காம்பிடேஷனில் களத்தில் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் படை இருக்கிறது. இந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்

துவருபவர் பிரியங்கா. இவர் இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் என்னும் சீரியலிலும், கன்னட சீரியல் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.

சீரியலில் குடும்பக் குத்துவிளக்காக வரும் பிரியங்கா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் ஒன்று கொடுத்து வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் சீரியலில் இழுத்து மூடி நடிக்கும் பெண்ணா இது? என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published.