மணமேடையில் மாப்பிள்ளை செய்த வேலை… கல்யாணப் பொண்ணு கொடுத்த ரியாக்சன் வேறலெவல் தான் போங்க..!

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். திருமணம் வாழ்வில் ஒருமுறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான வைபோகம். அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடீயோவாக எடுத்து நினைவுகளாக நெஞ்சோடு தக்கவைத்துக் கொள்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட திருமணத்தில், மணமேடையில் இருந்து மாப்பிள்ளை செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது .

அப்படி அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். கல்யாண மேடையில் பொதுவாக மாப்பிள்ளையும், பெண்ணும் சேர்ந்துதான் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். மணமேடைக்கு வருவோர் அவர்களின் பக்கத்தில் நின்றுதான் புகைப்படம் எடுப்பார்கள். ஆனால் இங்கே இரு அழகான இளம்பெண்கள் மேடைக்கு வந்தனர்.

உடன் இருந்த மணப்பெண்ணை அம்போ வென விட்டுவிட்டு, மாப்பிள்ளை அழகான இளம்பெண்களோடு சோலோவாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த மணப்பெண்ணின் ரியாக்சனைப் பார்க்கணுமே…இதோ நீங்களே பாருங்கள்..

Leave a Comment

Your email address will not be published.