ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நிஜமாக்கிய மக்கள்.. நொடிப்பொழுதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட இருந்த வேன்… மக்கள் சக்தியால் கடைசியில் நடந்தை பாருங்க..!

விபத்து எப்போது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த விபத்திற்கு சாலையில் வேகமாக சென்று தான் நடக்க வேண்டும் என்று கிடையாது. இங்கே, ஒரு வேன் விபத்தில் நூதனமாக சிக்கியது. பெரு மழை காலம் அது. சாலையில் லேசான தூறலுடன் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

அந்த ஆற்றின் கரையை ஒட்டி ஒரு வேன் சும்மா நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர் மழையினால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் ஆற்றின் கரையோர சாலையும் பெயர்ந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால் பாதி வேன் நின்ற தரையும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

இப்படியான சூழலில் அந்த பகுதியில் இருந்த மக்கள் பெரிய கயிற்றைக் கட்டி இழுத்து வேனைத் தண்ணீரில் விழாமல் காப்பாற்றினார்கள். குறித்த இந்தக் காட்சி இப்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

Leave a Comment

Your email address will not be published.