74 வயசில் சீனியர் நடிகர் பார்த்த வேலை.. வெளுத்து வாங்கிய பிரபல நடிகை… என்ன செய்தார் தெரியுமா..?

பொதுவாகவே நடிகரோ, நடிகைகளோ அவர்களுக்கான மார்க்கெட்டைத் தக்கவைத்துக்கொள்ள எப்போதுமே சோசியல் மீடியாக்களில் ஆக்டீவாக இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. அதன் காரணமாக ஒவ்வொருவரும் தங்களுக்கென பிரத்யேகமாக சோசியல் மீடியா பக்கங்களும் வைத்துள்ளனர். அதில் அவ்வப்போது தங்கள் புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்கள பரவசமூட்டுவது வழக்கம்.

அந்தவகையில் பிரபல நடிகை அனுசுயா பரத்வாஜ் ஒரு புகைப்படம் வெளியிட்டார். அதை 74 வயதான பிரபல நடிகர் கோட்டா சீனிவாசரவ், அவரது ஆடை குறித்து விமர்சனம் செய்தார்.

இதற்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் செம பதிலடி ஒன்று கொடுத்துள்ளார். அதில், ‘ஒருவரது ஆடையைப் பார்த்து கருத்து சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதனால் இனிமேல் அதைச் செய்யாமல் இருப்பது அனைவருக்கும் நல்லது.’எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published.