ஹீரோனியாக களம் இறங்கும் தெய்வமகள் வில்லியின் மகள்.. செம ஹேப்பி மூடில் அண்ணியார்… இதோ புகைப்படம்..!

ஒருகாலத்தில் சன் தொலைக்காட்சியில் மகா, மெகா ஹிட் அடித்த தொடர்களில் தெய்வமகளும் ஒன்று. இந்த சீரியலில் அண்ணியார் பாத்திரம் செம ஹிட் சீரியலில் அண்ணியார் பாத்திரத்தில் நடித்த காயத்ரிக்கு பட்டி, தொட்டியெங்கும் பெரிய அளவில் ரசிகர்படையும் உருவானது.அவரது நிஜப்பெயர் ரேகா கிருஷ்ணப்பா

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் பெரிய ரசிக கூட்டம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் வீட்டு, வீடு டிவி பெட்டி இருப்பதனால் பட்டி, தொட்டியெங்கும் சீரியலில் முகம் காட்டுவோரும் பேமஸ் ஆகிவிடுகின்றனர். தெய்வ மகளில் வில்லி ரோலில் நடித்து ஹிட்டான ரேகாவின் கணவர் பெயர் வசந்த்குமார். இந்தத் தம்பதிக்கு பூஜா என ஒரு மகள் உள்ளார்.

இப்போது அண்ணியார் செம ஹேப்பியில் இருக்கிறார். காரணம், அவரது மகள் விரைவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறாராம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வத் தகவல் வருகிறதாம். இப்போது இதைக் கேள்விப்பட்ட நெட்டிசன்கள் அண்ணியார் தன் மகளோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

pic 1

 

Leave a Comment

Your email address will not be published.