செவ்வாலியே சிவாஜி கணேசன் நடித்த ‘முதல் மரியாதை’ படம் அன்றைய காலத்தில் பட்டி, தொட்டியெல்லாம் மெகா ஹிட் அடித்த படம். பாரதிராஜா கிராமத்து மண் வாசனை கமழும் வகையில் இந்தப் படத்தை எடுத்திருந்தார்.
பாரதிராஜா அன்றைய காலத்தில் பல நடிகர், நடிகைகளை தமிழுக்கு அறிமுகம் செய்துவைத்தார். வணக்கத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன் என டைட்டில் கார்டுக்கு முன்பு பேசும் அவரது வசனமே ரொம்பப் பிரபலம். பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் நடித்தவர் தான் ரஞ்சினி. இவர் நிலை இப்போது ரொம்பவே கஷ்டத்தில் இருக்கிறது. அண்மையில் கொரோனா காலத்தில் வருவாய் இழந்த நலிந்த சினிமா கலைஞர்களுக்கு வாட்ஸ் அப் குரூப் மூலம் நடிகர் சங்கத்தினர் உதவினர்.
நடிகை ரஞ்சினி இத்தனைக்கும் மகளிர் ஆணையத்திலும் உறுப்பினராக உள்ளார். தற்போது அவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது
pic 1