அது கையா, நான் வேற என்னமோ னு நினைச்சுட்டேன்..! ஜெனிலியா போட்டோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்னும் கதாபாத்திரத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட ஜெனிலியா சமூக வலைதளங்களில் சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இப்போதும் தமிழ் ரசிகர்கள் இவரை கொண்டாடி, ரசித்து, பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கிடக்கிறார்கள். அது கையா, நான் வேற என்னமோ னு நினைச்சுட்டேன் என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *