குடும்ப பெண்களுக்கும் *சு ய *இன்பம் தேவையான ஒன்றுதான் ஆனால்… (பெண்களுக்கு மட்டும்)

பா *லி ய ல் தகவல்:சு ய இ ன் ப ம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒன்று தான். பொதுவாக ஆண்கள் மட்டுமே சுய இன்பத்தில் ஈடுபடுவதாக எல்லோரும் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று.

கல்லூரிப் பெண்கள் முதல் குடும்பத்தில் உள்ள திருமணமான பெண்கள் வரை பெரும்பாலானோர் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அப்படி சு ய இ ன் ப ம் செய்யும் பெண்கள் பொதுவாக சில தவறுகளைச் செய்கின்றனர். பொதுவாகவே சு ய இ ன் ப ம் மேற்கொள்ளும் பெண்கள் ஆரோக்கியம் பற்றி யோசிக்காமல் தங்களுக்கு தோன்றும் வகையில் எதையாவது செய்துவிடுவது உண்டு. அது அந்தரங்கப் பகுதியில் அலர்ஜி, அரிப்பு போன்றவற்ரைற ஏற்படுத்திவிடும்.

சு ய இ ன் ப ம் என்பது சாதாரணமான ஒன்று தான். பெண்கள் சுய இன்பம் காணும் போது, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

பெ ண் ணு றுப்பு மிகவும் மென்மையான பகுதி. அதில் தேவையில்லாமல் சில பொருட்களைப் பயன்படுத்துவதால், பாக்டீரியா தொற்றுகள் உண்டாகும்.

பெ ண் ணு று ப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். சு ய இ ன் ப ம் மேற்கொள்ளும் முன்பாக, அந்தரங்க உறுப்பபையும் கைகளையும் நன்கு சுத்தம் செய்துவிட வேண்டியது அவசியம்.

இதுபோன்ற சிறுசிறு ஆரோக்கிய விஷயங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டு, நோய்த்தொற்றுகள் உண்டான பின், சிரமப்படக்கூடாது.

Leave a Comment

Your email address will not be published.