“குட்டியான ப்ரா…” – தன் உடம்பை உணவு பொருளுடன் ஒப்பிட்டு.. ரசிகர்களை கிறுக்கு பிடித்த வைத்த “பீஸ்ட்” ஹீரோயின்..!

பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே தான் வாங்கிய வரோஜாவுடன் நின்றபடி தன்னை உணவுப்பொருளுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிரபல நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் ப்ரா அணிந்த படி, கையில் ரோஜா பூவுடன் போட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. அந்த பதிவில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கடுமையாக உழைத்தால் ஒரு நாள் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று பதிவு செய்துள்ளார்.

அதாவது நடிகை பூஜா கடந்த கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்த தெலுங்கு திரைப்படம் ’வைகுந்தபுரமுளு’ இந்த படத்திற்கு மட்டும் மொத்தம் 5 சாக்ஸி விருதுகள் கிடைத்துள்ளதை தான் இவ்வளவு மகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ளார் பூஜா.

இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகராகவும், பூஜா ஹெக்டே சிறந்த நடிகையாகவும், த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் சிறந்த இயக்குனராகவும், சிறந்த படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருதை தமன் ஆகியோர் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தற்போது கையில் ரோஜா பூ ஒன்றை பிடித்துக்கொண்டு “ரோஜாவா..? சாக்லேட்டா..? எது வேண்டும்..? ரெண்டுல ஒன்னை மட்டும் தேர்ந்தெடுங்கள்..” என கேப்ஷன் வைத்துள்ளார்.

இவர் டஸ்க்கியாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் இவரை சாக்லேட் சிலை என்று வர்ணிப்பது வழக்கம். அந்த வகையில், தன்னை சாக்லேட் என உவமை படுத்தி கையில் ரோஜா-வை பிடித்துக்கொண்டு.. சாக்லேட் வேணுமா..? இல்ல, ரோஸ் வேணுமா..? என்று கேட்டு ரசிகர்களை கிறுக்காக்யுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், ரோஸ் அல்லது சாக்லேட் இரண்டில் எதை தேர்வு செய்தார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டுமா என்ன.´?

Leave a Comment

Your email address will not be published.