டூ பீஸ் நீச்சல் உடையில்.. அத்தனையும் குலுங்க ஆட்டம் போட்டு.. இளசுகளை மட்டையாக்கிய அதிதி ராவ் ஹைதாரி..!

தமிழில் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம், சைக்கோ போன்ற படங்களில் நடித்தவர் அதிதிராவ். தற்போது தெலுங்கில் சித்தார்த், சர்வானந்த் இணைந்து நடித்துள்ள மகா சமுத்திரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதிதிராவ் அளித்துள்ள ஒரு பேட்டியில், அக்டோபர் 14-ந்தேதி வெளியாகும் மகாசமுத்திரம் படத்தில் நான் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளேன். இந்த படம் வெற்றி பெற்று எனக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் என்றார்.

அதோடு, மறைந்த பழம்பெரும் கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் அதிதி.

தமிழில், அடக்க ஒடுக்கமாக நடித்து காய் நகர்த்தும் அம்மணி. பாலிவுட்டில் சும்மா கவர்ச்சியில் இறங்கி அடிக்கிறார்.

அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை இப்படித்தான் என்று இல்லாமல் வர்ணித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published.