Amazon சிறப்பு விற்பனையில் OnePlus Smart Phone மீது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான தகவலை விரிவாக பார்க்கலாம்.
OnePlus Nord CE 3 Lite 5G
Amazon தளத்தில் இன்று பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி , OnePlus Nord CE 3 Lite 5G ஸ்மார்ட் போன் மீது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தள்ளுபடி மூலம் ரூ.17,999 விலையில் ஸ்மார்ட்போனை வாங்கலாம். மேலும், தேர்வு செய்யப்பட்டுள்ள வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.150 தள்ளுபடி பெற்று ரூ.17,849 விலையில் வாங்க முடியும்.
இந்த OnePlus Nord CE 3 Lite 5G போனில் 6.72-inch Full HD Plus display, 120 Hz dynamic refresh rate, Corning Gorilla Glass பாதுகாப்பு, Octa-core Snapdragon 695 processor, Snapdragon processor, Android 13 OS-i, Adreno 619 GPU ஆகிய வசதிகள் உள்ளன.
மேலும் கேமராவை பொறுத்தவரை 108 megapixel main camera, 2 megapixel macro camera, 2 megapixel depth camera ஆகியவை உள்ளது.
அதுமட்டுமல்லாமல், 5,000mAh Battery இருப்பதால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதோடு, ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் வெறும் 30 நிமிடங்களில் 0 – 80% வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.
Side-mounted Fingerprint Scanner, Game focus mode, noise cancellation, 5G, 4G LTE, Wi-Fi, 3.5mm audio jack, Bluetooth 5.1, USB Type-C port, 8GB RAM, 128GB memory ஆகிய அம்சங்களும் உள்ளன.